எம்பெருமான் பல்லக்ககில் வீதி உலா வருகிறார்.அப்போது அதற்கு முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்தி வருகிறார்கள் இருவர்.
அப்படி சவுக்கை அடிக்கும் போது..ஒருமுறை அது பட்டரின் தோள்பட்டையில் அடியாக விழுகிறது.
அப்படி தெரியாமல் அடித்து விட்டதால் அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, "பட்டரோ..அதனால் பரவாயில்லை.எம்பெருமான் கைங்கரியத்தின் போது விழுந்த அடி.மற்றொரு தோளிலும் விழவில்லையே என வருந்தினாராம்,
இதற்கு மற்றொரு விளக்கமும் சொல்வார்கள்...
எம்பெருமானுக்கு பல்லக்குத் தூக்கி சேவை புரிந்து வந்தவர் ஒருவரின் அந்திமக் காலம்.அவர் உயிர் போகும் நேரம் எம தூதர்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும் மேலே தர்க்கம் நடக்கிறதாம்
எமதூதர்கள் அவர் உயிரை எமலோகத்திற்கு எடுத்துச் செல்லக் காத்திருக்கிறார்கள்
விஷ்ணு தூதர்களுக்கோ, எம்பெருமானுக்கு இவர் பல்லக்குத் தூக்கி ஆற்றிய பணியால், இவரை வைகுண்டம் அழைத்துச் செல்ல இருக்கின்றனர்
இதை அறிந்தவர்.."அடடா..எம்பெருமானுக்கு நான் ஆற்றிய இந்த சேவைக்கே இப்படி ஒரு பயனா" என வியந்து, பராசர பட்டரிடம் தனக்கு பஞ்சசமஸ்காரம் செய்ய வேண்டினார்.
அதற்கு பட்டர், அதற்கான நேரம் இல்லை என்று கூறி, பல்லக்குத் தூக்கிய வைஷ்ணவரின் தோள்கள் காய்த்துப் போயிருப்பதைக் காட்டி..இதுவே பஞ்ச சமஸ்காரம் உமக்கு என்றார்
அப்படி தோள்காட்டி சொன்ன பட்டரைப் போல நான் சொன்னேனா இல்லையே என திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்

MGM Grand Hotel & Casino - Mapyro
ReplyDeleteFind MGM Grand 충청남도 출장샵 Hotel 경산 출장샵 & Casino, Las Vegas (NV). Directions · (702) 770-7000. Call 바카라사이트 Now · 오산 출장안마 More Info. 서울특별 출장샵 Hours, Accepts Credit Cards, Attire, Wi-Fi.